புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Friday, June 04, 2010

திண்ணை மின்னிதழ்

அன்பிற்கினிய நட்புக்கு,

'திண்ணை' மின்னிதழின் இவ்வார வெளியீட்டில் என் கவிதைகள் வெளியாகியிருக்கின்றன. திண்ணைக்கு நன்றி! இவற்றுள் இரண்டு கவிதைகள் மழையைப் பற்றியனவாகவும், ஒன்று பனிக்கால இரவைப் பற்றியதாகவும் நானறியாமல் அமைந்துவிட்டது மிகவும் இயல்பானதே! கூடவே அழகானதும்.


வெளியான கவிதைகள் :

வெளியில் நனையும் மழை
ஞானம்
இன்னொரு மழை-ப்ரியமுடன்
சேரல்

3 comments:

VELU.G said...

நன்றாகயிருக்கிறது சேரல்

செ.சரவணக்குமார் said...

வாழ்த்துகள் சேரல். கவிதைகள் மிகப் பிடித்திருந்தன.

ஆறுமுகம் முருகேசன் said...

மூணுமே செமையா இருக்கு..