புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Monday, November 14, 2005

சங்கமம்

இப்போதெல்லாம்
எங்கள் ஊர்ப்புற நதிகள்
பாதியிலேயே வற்றி விடுகின்றன,
அதனால்தானோ என்னவோ
கடல் உள்ளே வந்து
கூடிவிட்டுப் போகிறது.....

3 comments:

J.S.ஞானசேகர் said...

சேஹலாதன் (சேரலாதன் தான்!), என்னிடம் சொன்னபோது, "கடல் நலம் விசாரித்துப் போனது" என்றாய். கூடிவிட்டுப் போனதைவிட, நலம் விசாரித்துப் போனது என்று சொன்னால், இந்த "சுனாமி" கவிதை இன்னும் நன்றாக இருக்கும்.

J.S.ஞானசேகர் said...
This comment has been removed by a blog administrator.
சேரல் said...

நன்றி...!!!
வார்த்தைகள் கொஞ்சம் மாறும்போது,
பொருள் வெகுவாகவே மாறிவிடுகிறது....இல்லை..!!!!