புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Tuesday, November 15, 2005

பெண்ணுரிமை

இரவில் தாமதமாகத் தூங்கும்
பெண்கள் மட்டுமே அதிகாலையில்
கோலம் போடுகிறார்கள்

1 comment:

Balambal said...

எதை வைத்து இப்படி சொல்கிறீர்கள்???