புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Monday, November 14, 2005

யதார்த்தம்

இன்னும் ஐந்தாம்
வகுப்பிலேயே இருக்கிறார்,
என் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்

3 comments:

J.S.ஞானசேகர் said...

"இன்னும் ஐந்தாம்
வகுப்பிலேயே இருக்கிறார்,
என் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்"

இன்னும் அவரிடமே
டியூசன் போகிறேன்
என் வயதில்
அவருக்கொரு மகள்!

-ஞானசேகர்

கல்வெட்டு(பிரேம்) said...

இன்னும் அவரிடமே
டியூசன் போகிறேன்
என் வயதில்
அவருக்கொரு மகள்!

சரி
form'ல
இருக்க போல

J.S.ஞானசேகர் said...

என்ன பண்றது கல்வெட்டு, இதுமாதிரி எல்லாம் கவிதை எழுதினால்தான், நம்ம சாதிசனங்க ரசிக்குதுக. காணவில்லை, சில்லறைத் தட்டுப்பாடு, பிணக்கணம், யோகி-போகி, கல்லறை, கடல் இதுதான் மெயின். கடவுளும், காதலும் ஊறுகாய்.

-ஞானசேகர்