புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Monday, November 14, 2005

தன்னுள் உலகம்

தேவையே என்றாலும்
சபிக்கப்படுகிறது - குடை மறந்த
நாளில் மழை

2 comments:

J.S.ஞானசேகர் said...

'அசைவம்' படித்தபிறகு, மீண்டும் ஒருமுறை படிக்கிறேன், உனது பதிவுகளை.

-ஞானசேகர்

J.S.ஞானசேகர் said...

இந்த மழையில்
குளிரக் குளிர நனைகிறேன்.

வராமலே போகலாம்
இன்னுமொரு மழை.

- மகுடேசுவரன் (இன்னும் தொலையாத தனிமை, தமிழினி பதிப்பகம்)