புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Wednesday, August 12, 2009

படிந்த வரிகள் - 9

விரையும் பேருந்தில்
விடாது குழந்தையழ
முந்தியோடு
கூச்சத்தையும்
விலக்கும் தாயன்பு

- கவிஞர் யுகபாரதி

4 comments:

Vidhoosh said...

superb.
--vidhya

முரளிகண்ணன் said...

கிளாஸ்

நேசமித்ரன் said...

மிக அருமை

சேரல் said...

இது யுகபாரதியின் 'மனப்பத்தாயம்' கவிதைத் தொகுப்பில் படித்த கவிதை. அத்தொகுப்பு முழுவதுமே என்னைக் கவர்ந்த பல கவிதைகள் இருந்தன. மிகப் பிடித்த கவிதையை மட்டும் படிந்த வரிகளில் இட்டேன். கருத்திட்ட நண்பர்களுக்கு நன்றி!

-ப்ரியமுடன்
சேரல்