புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Thursday, August 20, 2009

ஆனந்த விகடன்

நான் எழுதிய 'யாரோ ஒருத்தி' கவிதை, இந்த வாரம் ஆனந்த விகடன்(26/08/2009) இதழில் பிரசுரமாகி இருக்கிறது.

பின் குறிப்பு : அட்டைப்படத்தில் நம்ம 'தல' இருக்காரு :)

-ப்ரியமுடன்
சேரல்

22 comments:

தேவன் மாயம் said...

வாழ்த்துக்கள் நண்பரே!!

பைத்தியக்காரன் said...

வாழ்த்துகள் சேரல் :-)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

அ.மு.செய்யது said...

வாழ்த்துக்கள் சேரல்.

மகிழ்வான தருணங்கள் !!!!

மண்குதிரை said...

vazhththukkal nanba

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள் நண்பரே!

யாசவி said...

:-)

congrats

ஜெஸ்வந்தி said...

வாழ்த்துக்கள் சேரல்.

நர்சிம் said...

வாழ்த்துக்கள் சேரல்..நன்றாக இருந்தது.

தமிழ்ப்பறவை said...

வாழ்த்துக்கள்...

சென்ஷி said...

:)

வாழ்த்துக்கள் சேரல்!

யாத்ரா said...

வாழ்த்துகள் சேரல்.

Krishna Prabhu said...

வாழ்த்துக்கள் சேரல்... காலச்சுவடு, உயிர்மை போன்ற இலக்கிய சிற்றிதழ்களில் இதழ்களில் கவனம் செலுத்து சேரல். நீ மேலும் உயர வாழ்த்துக்கள்.

அமுதா said...

வாழ்த்துக்கள்

Nundhaa said...

இந்த வாரம் ஆனந்த விகடன் இன்னும் பார்க்கவில்லை ... இங்கே ஆனந்த விகடன், குமுதம் மற்றும் குங்குமம் வார இதழ்கள் சனி அன்று தான் கிடைக்கிறது ... எனினும் வாழ்த்துகள் சேரல்

நேசமித்ரன் said...

வாழ்த்துகள் சேரல்

T.V.Radhakrishnan said...

வாழ்த்துக்கள்

சேரல் said...

வாழ்த்திய நட்பு உள்ளங்கள் அனைத்துக்கும் நன்றி!

-ப்ரியமுடன்
சேரல்

பா.ராஜாராம் said...

வாழ்த்துக்கள் சேரல்.எனக்கு அந்த கவிதை பார்க்கணும்.இங்கு ஒரு சுட்டி மாதிரியாக வைத்திருக்கலாமே சேரல்.

நிலாரசிகன் said...

வாழ்த்துகள் பல சேரல் :)

சேரல் said...

நன்றி பா.ரா.,

சுட்டி இணைத்திருக்கிறேன். 'யாரோ ஒருத்தி' என்ற எழுத்துக்களோடு இணைத்திருக்கிறேன்.

நன்றி நிலா ரசிகன்

-ப்ரியமுடன்
சேரல்

பா.ராஜாராம் said...

நன்றி சேரல்.பார்த்துட்டேன்.நல்ல,ரசனையான காட்சி கவிதை.(இன்னும் பிடி கிடைக்கவில்லைதான் கணினி பாசைகள்..)அன்பும் சேரல்.

kartin said...

congratulations !

m so glad :)