புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Thursday, August 27, 2009

ஆனந்த விகடன் - 2

அன்பிற்கினிய நண்பர்களுக்கு,

இவ்வாரம்(02/09/2009) ஆனந்த விகடனில் என் குறுங்கவிதை ஒன்று பிரசுரமாகி இருக்கிறது.

வெட்கம்

-ப்ரியமுடன்
சேரல்

12 comments:

யாத்ரா said...

வாழ்த்துகள் சேரல்

Karthik said...

வாழ்த்துகள் சேரா.

--கார்த்திக்

பிரியமுடன்...வசந்த் said...

வாழ்த்துக்கள் சேரல் மேலும் பல கவிதைகள் வெளிவர வாழ்த்துக்கள்

மண்குதிரை said...

vazhththukkal

முரளிகுமார் பத்மநாபன் said...

வாழ்த்துக்கள் சேரல், பரிசல்காரனின் கவிதையும் வெளியாகி இருக்கிறது. நேற்றே பின்னூட்டமிட நினைத்தேன் வேலைப்பளு. :)

எம்.எம்.அப்துல்லா said...

படிச்சுட்டேண்ணா.

வெங்கிராஜா said...

லேபிள் போட்டுருங்க சேரல். வருங்காலத்துக்கு உதவும்...

பா.ராஜாராம் said...

ரொம்ப சந்தோஷமும் வாழ்த்தும் சேரல்..

கவிதை அழகாய் வந்திருக்கு..

சாணக்கியன் said...

சேரல், தொடர்ந்து உங்கள் கவிதைகள் விகடனில் வெளியாவதற்கு வாழ்த்துகள்!

உங்கள் கவிதைகளில் பொருட்சுவை நன்றாக உள்ளது. அதனுடன் சொற்சுவையோ ஒலிச்சுவையோ கூட்டினால் இன்னும் சிறப்புரும்!

Nundhaa said...

வாழ்த்துகள்

தமிழ்ப்பறவை said...

நண்பரே.. ஊரிலிருந்து வந்த நண்பனின் தயவால் விகடன் இரு இதழ்களையும் பார்க்க முடிந்தது.எதிர்பார்ப்பின்றிப் பக்கங்கள் புரட்டுகையில் சடாரெனக் கடந்து போன ‘யாரோ ஒருத்தியும்’,’வெட்கமும்’ பின் உங்களின் பெயரும் எனக்குள் சகபதிவர் என்ற கர்வப் பெருமிதத்தைக் கொடுத்தது.
வாழ்த்துக்கள்...

சேரல் said...

வாழ்த்திய நட்பு உள்ளங்கள் அனைத்துக்கும் மிக்க நன்றி!

-ப்ரியமுடன்
சேரல்