புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Wednesday, May 20, 2009

சுத்தம் செய்பவன்

எல்லாக் கறைகளையும்
கழுவித் துடைக்கிறது
தண்ணீர்

தண்ணீர்
செய்யும் கறையை
எது கொண்டு
கழுவுவேன்?

12 comments:

Nundhaa said...

கண்ணீரின் கறையை எதைக் கொண்டு கழுவுவோம்

ச.பிரேம்குமார் said...

ஒரு சிறு இடைவெளிக்கு பிறகு மீண்டும் வார்த்தை செறிவுடன் மிக நல்ல கவிதை சேரல். வாழ்த்துகள் :)

மண்குதிரை said...

நல்லா இருக்கு சேரல்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நல்லா இருக்குங்க.

ஆ.முத்துராமலிங்கம் said...

நல்லா இருக்கு கவிதை.

நட்புடன் ஜமால் said...

தண்ணீரிலே மீண் அழுதால் ...நல்லாயிருக்கு கவி வரிகள்

ஆதவா said...

வித்தியாசமா இருக்குங்க.

Nagendra Bharathi said...

Beautiful poem.
Whenever you find time, please have a look at my poems in http://www.bharathinagendra.blogspot.com and offer your comments there.

தமிழ்ப்பறவை said...

முகத்திலறையும் உண்மை...கேட்டவிதம் அருமை..

பிரவின்ஸ்கா said...

கவிதை மிகவும் அருமை .

-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

yathra said...

அருமை சேரல்.

சேரல் said...

நன்றி நண்பர்களே!

-ப்ரியமுடன்
சேரல்