புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Sunday, May 10, 2009

கல்லறை

அதிகாலையில் பார்த்தேன்
என் தெருவில்
புதிதாகப் பிறந்திருந்தது
தார்ச்சாலை

பிரசவித்தவனின்
நேற்றைய தூக்கத்தின் மீது
அழகாகப் போடப்பட்டிருந்தது
அது

9 comments:

முனைவர்.இரா.குணசீலன் said...

நன்றாகவுள்ளது

ச.பிரேம்குமார் said...

Behind the Scenes இருப்பவர்கள் அனேகமாய் கண்டுக்கொள்ளப் படாமல் தானிருக்கிருக்கிறார்கள்

ஆ.முத்துராமலிங்கம் said...

நன்று

சேரல் said...

@முனைவர்.இரா.குணசீலன்
நன்றி நண்பரே!

நன்றி பிரேம்,
உண்மை அதுதான். அது பொய்யாக மாறாதா?

@ஆ.முத்துராமலிங்கம்
நன்றி நண்பரே!

-ப்ரியமுடன்
சேரல்

அனுஜன்யா said...

ரொம்ப நல்லா இருக்கு சேரல்.

அனுஜன்யா

மண்குதிரை said...

நல்லா இருக்கு சேரல்

சேரல் said...

நன்றி அனுஜன்யா!

நன்றி மண்குதிரை!

-ப்ரியமுடன்
சேரல்

max edward said...

nantu

சேரல் said...

நன்றி!

-ப்ரியமுடன்
சேரல்