புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Thursday, May 28, 2009

இலக்கியக்கூடல் - இரண்டாவது அத்தியாயம்

'யுகமாயினி' இலக்கிய மாத இதழின் ஆசிரியர் திரு.சித்தன் அவர்களின் முயற்சியில் நடைபெறுகிறது இலக்கியக்கூடலின் இரண்டாவது அத்தியாயம். இம்முறை, அயல்நாடுகளில் வசிக்கும் தமிழ் ஆர்வலர்கள் சிலரும், Video conferencing முறையில் கலந்துகொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக திரு.சித்தன் சொன்னார். நிகழ்வில் கலந்துகொள்ள திரு.சித்தன் சார்பாக அனைவரையும் அழைக்கிறேன். நன்றி!

இடம் : ஸ்ரீனிவாச சாஸ்திரி அரங்கம், மயிலாப்பூர்
நாள் : ஜுன் 14

http://yugamayini.blogspot.com/

3 comments:

பிரவின்ஸ்கா said...

கட்டாயம் கலந்துகொள்கிறேன்.
இந்த முறை இலக்கியக் கூடலை நடத்துபவர், நண்பர் சேரல்.
வாழ்த்துகள் சேரல்.

-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

yathra said...

வாழ்த்துகள் சேரல். கட்டாயம் கலந்து கொள்கிறேன். சந்திப்போம்.

சேரல் said...

நன்றி பிரவின்ஸ்கா,

நன்றி யாத்ரா!

-ப்ரியமுடன்
சேரல்