@நட்புடன் ஜமால், @தமிழ்ப்பறவை, புரியாமல் போவதற்கு பெரிதாக எதுவும் இல்லை. காணும் காட்சிகளில் எத்தனையோ நம் வாழ்வின் வினாடிகளைத் திருடிவிடுகின்றன. அவற்றுள் ஒன்றுதான் இது. இந்தக் காட்சியில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமே இல்லை. ஆனால் எல்லோருமே ஆச்சரியப்பட்டோம். இந்தக் காட்சிக்குப் பின் நண்பன் கேட்டான். 'இப்போது உன்னால் உன் தந்தையையோ, தாயையோ ஒரு ஐஸ்கிரீம் சாப்பிட வைக்க முடியுமா?'. 'முடியாது' என்றேன் நான்.
7 comments:
wow ... அருமை
மூதாட்டிக்கேவா
(நான் சரியாக விளங்கி கொண்டேனா என விளங்கயில்லை)
புரியலை பாஸ்...
@Nundhaa
நன்றி!
@நட்புடன் ஜமால், @தமிழ்ப்பறவை,
புரியாமல் போவதற்கு பெரிதாக எதுவும் இல்லை. காணும் காட்சிகளில் எத்தனையோ நம் வாழ்வின் வினாடிகளைத் திருடிவிடுகின்றன. அவற்றுள் ஒன்றுதான் இது. இந்தக் காட்சியில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமே இல்லை. ஆனால் எல்லோருமே ஆச்சரியப்பட்டோம். இந்தக் காட்சிக்குப் பின் நண்பன் கேட்டான். 'இப்போது உன்னால் உன் தந்தையையோ, தாயையோ ஒரு ஐஸ்கிரீம் சாப்பிட வைக்க முடியுமா?'. 'முடியாது' என்றேன் நான்.
-ப்ரியமுடன்
சேரல்
விளக்கத்திற்கு நன்றி சேரல்... நான் இன்னும் கொஞ்சம் யோசித்திருக்கலாம்...
நல்லா இருக்கு சேரல்.
@தமிழ்ப்பறவை,
:)
நன்றி யாத்ரா!
-ப்ரியமுடன்
சேரல்
Post a Comment