புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Friday, June 05, 2009

படிந்த வரிகள் - 3

துளியே கடல்
என்கிறது
காமம்

கடலும் துளி
என்கிறது
நட்பு

- கவிஞர் அறிவுமதி

1 comment:

ஆ.முத்துராமலிங்கம் said...

இதுவும் படித்தபிடித்த ஒன்றுதான.

நல்ல கவிதைகளை தொகுத்துள்ளீரகள்