புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Monday, June 01, 2009

தற்குறிப்பு

சீரான இடைவெளியில் சீப்புப்பற்கள்
தலை வாரிக்கொள்கிறது வானம்
ஆற்றங்கரையில் மொட்டைப் பனைமரங்கள்

13 comments:

மயாதி said...

aha....

Vilva said...

ada..!

"அகநாழிகை" said...

சேரல்,
கூர்மையான பார்வையில், காட்சி கண்முன் விரிகிறது.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

நட்புடன் ஜமால் said...

இப்படியும் பார்க்கலாமோ


நல்ல இரசனை சேரல்

ஆ.முத்துராமலிங்கம் said...

நல்லக் காட்சிப் படிமம்

மாதவராஜ் said...

ஆஹா....
ரசித்தேன்.

பிரவின்ஸ்கா said...

மிகவும் ரசித்தேன்.
-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

தமிழ்ப்பறவை said...

அழகுக் காட்சி... எளிமை+அருமை...

சேரல் said...

@மயாதி
நன்றி!

@Vilva
நன்றி நண்பா!

@"அகநாழிகை"
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! தொடர்ந்து வாருங்கள்.

நன்றி ஜமால்!

@ ஆ.முத்துராமலிங்கம்
நன்றி!

@மாதவராஜ்
நன்றி! தொடர்ந்து வாருங்கள்.

நன்றி பிரவின்ஸ்கா

நன்றி தமிழ்ப்பறவை

-ப்ரியமுடன்
சேரல்

yathra said...

நல்ல காட்சிக் கவிதை சேரல்.

சேரல் said...

நன்றி யாத்ரா!

-ப்ரியமுடன்
சேரல்

J.S.ஞானசேகர் said...

இக்கரைக்கு அக்கரை மொட்டை.

- ஞானசேகர்

அனுஜன்யா said...

Good one