புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Monday, June 01, 2009

ஐஸ்கிரீம்

கோன் ஐஸ்கிரீம் சாப்பிடும்
மூதாட்டி
தங்கள் ஐஸ்கிரீம்களை
உருகவிடுகிறார்கள்
உடன் சாப்பிடும்
வேறு சிலர்

7 comments:

நந்தாகுமாரன் said...

wow ... அருமை

நட்புடன் ஜமால் said...

மூதாட்டிக்கேவா


(நான் சரியாக விளங்கி கொண்டேனா என விளங்கயில்லை)

thamizhparavai said...

புரியலை பாஸ்...

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

@Nundhaa
நன்றி!

@நட்புடன் ஜமால், @தமிழ்ப்பறவை,
புரியாமல் போவதற்கு பெரிதாக எதுவும் இல்லை. காணும் காட்சிகளில் எத்தனையோ நம் வாழ்வின் வினாடிகளைத் திருடிவிடுகின்றன. அவற்றுள் ஒன்றுதான் இது. இந்தக் காட்சியில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமே இல்லை. ஆனால் எல்லோருமே ஆச்சரியப்பட்டோம். இந்தக் காட்சிக்குப் பின் நண்பன் கேட்டான். 'இப்போது உன்னால் உன் தந்தையையோ, தாயையோ ஒரு ஐஸ்கிரீம் சாப்பிட வைக்க முடியுமா?'. 'முடியாது' என்றேன் நான்.

-ப்ரியமுடன்
சேரல்

thamizhparavai said...

விளக்கத்திற்கு நன்றி சேரல்... நான் இன்னும் கொஞ்சம் யோசித்திருக்கலாம்...

யாத்ரா said...

நல்லா இருக்கு சேரல்.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

@தமிழ்ப்பறவை,
:)

நன்றி யாத்ரா!

-ப்ரியமுடன்
சேரல்