கறுப்பையும் வெள்ளையையும் ஒன்றாய் ரசிக்கத் தெரிந்தவர்களுக்காக
தாத்தாவுக்காக கவிதை எழுதனும்னு தோணின உங்களுக்கு புது கோவணம் வாங்கி கொடுக்கணும்னு தோணிருக்கும்னு நினைக்குறேன் பதில் புண்படுத்தவில்லைனு நம்புறேன்
அருமை வரிகள்எதார்த்தத்தைஎதார்த்தமாக சொல்கின்றன
aahh! simply said & well said.
ரொம்ப நல்லா இருக்கு சேரல்.-ப்ரியமுடன்பிரவின்ஸ்கா
ஒரு பாதிப்பை ஏற்படுத்துது சேரல் இந்தக் கவிதை, நல்ல கவிதை நண்பா
@Abbasin Kirukkalkalகொடி கிழித்தாவது கோவணம் செய்து தருவேன். அது நிச்சயம்! புண்படுத்த ஏதும் இல்லை நண்பரே!@நட்புடன் ஜமால் நன்றி நண்பரே!நன்றி முத்துவேல்!நன்றி பிரவின்ஸ்கா! நன்றி யாத்ரா!-ப்ரியமுடன்சேரல்
//வண்ணங்கள் கலந்தடித்துப்பளபளக்கின்றன கொடிகள்என் வீட்டுக் கொடியில்காய்கிறதுதாத்தாவின்கிழிந்த கோவணம்//என்று மட்டும் வாசித்துக் கொண்டால் எனக்கும் பிடித்துப் போகிறது
மிக எளிமையா இருந்தாலும் நல்லா இருக்குங்க சேரல்!
Post a Comment
8 comments:
தாத்தாவுக்காக கவிதை எழுதனும்னு
தோணின உங்களுக்கு
புது கோவணம் வாங்கி கொடுக்கணும்னு
தோணிருக்கும்னு நினைக்குறேன்
பதில் புண்படுத்தவில்லைனு நம்புறேன்
அருமை வரிகள்
எதார்த்தத்தை
எதார்த்தமாக சொல்கின்றன
aahh! simply said & well said.
ரொம்ப நல்லா இருக்கு சேரல்.
-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா
ஒரு பாதிப்பை ஏற்படுத்துது சேரல் இந்தக் கவிதை, நல்ல கவிதை நண்பா
@Abbasin Kirukkalkal
கொடி கிழித்தாவது கோவணம் செய்து தருவேன். அது நிச்சயம்! புண்படுத்த ஏதும் இல்லை நண்பரே!
@நட்புடன் ஜமால்
நன்றி நண்பரே!
நன்றி முத்துவேல்!
நன்றி பிரவின்ஸ்கா!
நன்றி யாத்ரா!
-ப்ரியமுடன்
சேரல்
//
வண்ணங்கள் கலந்தடித்துப்
பளபளக்கின்றன
கொடிகள்
என் வீட்டுக் கொடியில்
காய்கிறது
தாத்தாவின்
கிழிந்த கோவணம்
//
என்று மட்டும் வாசித்துக் கொண்டால் எனக்கும் பிடித்துப் போகிறது
மிக எளிமையா இருந்தாலும் நல்லா இருக்குங்க சேரல்!
Post a Comment