புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Sunday, May 10, 2009

கவிதை

இக்கவிதை மணல் வீடு சிற்றிதழின் ஜூலை-ஆகஸ்ட் 2009 பதிப்பில் பிரசுரமானது

எங்கும் விரவிக் கிடக்கிறது
கவிதை

தட்டுப் பட்டு
எடுத்துக் கொண்டவர்கள்
எழுதிக் கொள்கிறோம்
தத்தம் பெயரை,
கவிதையின் கீழே.

15 comments:

நந்தாகுமாரன் said...

hmmm ... this is something ... :)

bhupesh said...

எல்லாப் பரிமாணங்களிலும் மிளிர்கிறது இக்கவிதை.....சேரல், எதாவது வரம் வாங்கிட்டு வந்திருக்கியா?

ச.பிரேம்குமார் said...

வெகு அருமை சேரல்

//..சேரல், எதாவது வரம் வாங்கிட்டு வந்திருக்கியா?//

பூபேஷின் கேள்வி என்னிடத்திலும் இருக்கிறது :-)

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

@Nundhaa,
வருகைக்கு நன்றி!

@bhupesh, @ச.பிரேம்குமார்
இனிய நண்பர்களே! என்ன சொல்வதென்று தெரியவில்லை. வரமெதுவும் இல்லை. இப்போதே வாழ்வதாய் உணர்கிறேன். இன்னும் வாழ நிறைய ஆசை இருக்கிறது.

-ப்ரியமுடன்
சேரல்

யாத்ரா said...

சேரல் அருமை, இதை நானும் உணர்ந்திருக்கிறேன்.

anujanya said...

நல்லா இருக்கு சேரல்.

அனுஜன்யா

மண்குதிரை said...

யாத்ரா சொன்னதையே மொழிகிறேன்.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நன்றி யாத்ரா!

நன்றி அனுஜன்யா!

நன்றி மண்குதிரை!

-ப்ரியமுடன்
சேரல்

Selva said...

Seral,
Very nice...

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நன்றி Selva!

-ப்ரியமுடன்
சேரல்

thamizhparavai said...

நல்லா இருக்கு சேரல்...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)

சென்ஷி said...

ரொம்ப நல்லா இருக்குது சேரல்!

பா.ராஜாராம் said...

நானும் சேர்ந்துக்கிறேன்,பூபேஷ்,பிரேம்.

மாதங்கி said...

நல்லா இருக்கு கவிதை