புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Tuesday, June 02, 2009

தன்னிரக்கம்

(இக்கவிதை 'அகநாழிகை' இதழின் முதல் இதழில் (அக்டோபர் 2009) பிரசுரமானது)

வெயிலை மிதித்ததெண்ணி
வருந்தும் ஒரு கணத்தில்
என் தலை மீது
தன் ராட்சச கால் பதித்து
நடந்து போயிருந்தது
சூரியன்

13 comments:

நட்புடன் ஜமால் said...

\\ராட்சச கால் பதித்து
நடந்து போயிருந்தது
சூரியன்\\

யம்மாடி ...

Bee'morgan said...

படித்த வரிகளும் ரொம்ப நல்லா இருக்கு. தொடர்ந்து அறிமுகப்படுத்துங்கள்.. :)

sakthi said...

என் தலை மீது
தன் ராட்சச கால் பதித்து
நடந்து போயிருந்தது
சூரியன்

அருமையான வரிகள்

மயாதி said...

super

ஆ.சுதா said...

கவிதை சுறுக்கச் செரிவு
நல்லா இருக்குங்க சேரல்.

என்ன இப்ப கவிதையை முதல் பத்தியோடவே முடிச்சுடுரீங்க.
நீங்கள் சற்று நீளக்கவிதை நாளாகிவிட்டது.

thamizhparavai said...

சேரல்...
கவிராட்சசன் நீ...
சூப்பர்...

பிரவின்ஸ்கா said...

//தன் ராட்சச கால் பதித்து
நடந்து போயிருந்தது
சூரியன் //

நல்லாருக்கு சேரல்.

-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

யாத்ரா said...

நல்லா இருக்கு சேரல்.

நந்தாகுமாரன் said...

மிக அருமை

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

வருகைக்கு நன்றி ஜமால்!

@Bee'morgan
நிச்சயம் தொடர்ந்து செய்கிறேன் பாலா.

@Sakthi
நன்றி!

@மயாதி
நன்றி!

@ஆ.முத்துராமலிங்கம்
நன்றி! கவிதையின் நீளத்தை அவையே முடிவு செய்துகொள்கின்றன. நீங்கள் சொல்வது போல் நீளக்கவிதை எதுவும் பதிப்பித்து நாளாகிவிட்டதுதான். என் குறிப்புப்புத்தகத்தைக் கேட்டுப் பார்க்கிறேன் ஏதாவது இருக்கிறதா என்று :)

மிக்க நன்றி தமிழ்ப்பறவை!

நன்றி பிரவின்ஸ்கா!

நன்றி யாத்ரா!

@Nundhaa,
நன்றி!

-ப்ரியமுடன்
சேரல்

ஆதவா said...

ஏங்க இப்படி????
குறைந்த வரிகள் என்றாலும் நிறைந்த வரிகள்!!!
நல்லா இருக்கு!!!

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நன்றி ஆதவா!

-ப்ரியமுடன்
சேரல்

anujanya said...

அருமை. அசத்துகிறீர்கள் சேரல்.

அனுஜன்யா